Saturday 21 May 2022

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்


- பசு
- கொடு
- இறைச்சி
- அம்பு
- தலைவன்
- மதகு நீர் தாங்கும் பலகை
கா - சோலை
கூ - பூமி
கை - ஒழுக்கம்
கோ - அரசன்
சா - இறந்து போ
சீ - இகழ்ச்சி
சே - உயர்வு
சோ - மதில்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - கடவுள்
தை - தைத்தல்
நா - நாவு
நீ - முன்னிலை ஒருமை
நே - அன்பு
நை - இழிவு
நோ - வறுமை
பா - பாடல்
பூ - மலர்
பே - மேகம்
பை - இளமை
போ - செல்
மா - மாமரம்
மீ - வான்
மூ - மூப்பு
மே - அன்பு
மை - அஞ்சனம்
மோ - முகத்தல்
யா - அகலம்
வா - அழைத்தல்
வீ - மலர்
வை - புல்
வெள - கவர்
நொ - நோய்
து - உண்

படித்ததற்கு நன்றி ...

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மேலும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்


No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...