Friday, 20 May 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - முழுமையாக

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


( நூலின் பெயர் பாடல்களின் எண்ணிக்கை பாடுபொருள் மற்றும் ஆசிரியரின் பெயர் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது )


1) திருக்குறள் - 1330 - அகம் , புறம் - திருவள்ளுவர்

2) நாலடியார் - 400 - அறம் - சமணமுனிவர்கள்

3) நான்மணிக்கடிகை - 101 - அறம் - விளம்பிநாகனார்

4) இன்னா நாற்பது - 41 - அறம் - கபிலர்

5) இனியவை நாற்பது - 40 - அறம் - பூதஞ்சேந்தனார்

6) திரிகடுகம் - 100 - அறம் - நல்லாதனார்

7) ஏலாதி - 80 - அறம் - கணிமேதாவியார்

 8) ஆசாரக்கோவை - 101 - அறம் - பெருவாயின் முள்ளியார்

9) முதுமொழிக்காஞ்சி - 100 அடிகள் - அறம் - கூடலூர்கிழார்

10) பழமொழி நானூறு - 401 - அறம் - முன்றுறை அரையனார்

11) சிறுபஞ்சமூலம் - 104 - அறம் - காரியாசான்

12) ஐந்திணை ஐம்பது - 50 - அகம் - பொறையனார்

13) ஐந்திணை எழுபது - 70 - அகம் - மூவாதியார்

14) திணைமொழி ஐம்பது - 50 - அகம் - கண்ணன் சேந்தனார்

15) திணைமாலை நூற்றைம்பது - 153 - அகம் - கணிமேதாவியார்

16) கைந்நிலை - 60 - அகம் - புல்லங்காடனார் 

17) கார் நாற்பது - 40 - அகம் - கண்ணன் கூத்தனார் 

18) களவழி நாற்பது - 41 - புறம் - பொய்கையார்

- படித்ததற்கு நன்றி ...

நிச்சயம் போட்டித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் .

தயவு செய்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் ..

நன்றி


👆👆👆 Click 👆👆👆

No comments:

Post a Comment

10th Maths - Chapter -3 - Algebra - Exercise 3.20 - Q.No: 11

If the roots of the equation  q 2 x 2 + p 2 x + r2 = 0  are the squares of the roots of the equation  q x 2 + p x + r = 0 , are the squares ...