Friday, 7 January 2022

காலம் மறந்தவை ஆனால் ஆரோக்கியம் நிறைந்தவை

நாம் நம் காலத்தால் மறந்த ஆனால் ஆரோக்கியம் நிறைந்த செயல்பாடுகள்

* இரு கை கூப்பி வணக்கம் சொல்லுவது

* வீட்டிற்குள் நுழையும் முன் கை மற்றும் கால்களை கழுவிய பிறகு வருவது

* திருவிழாக்களில் மஞ்சள் நீராடி விளையாடியது

* உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது

* உப்பு மற்றும் சாம்பல் கொண்டு பல் துலக்கியது

* மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது மற்றும் வீட்டின் தரையை மொழுகியது


* வருடத்திற்கு ஒருமுறை வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்தது

* மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது

* இறப்பு நிகழ்வுகள் (பெரிய காரியம்) மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டுக்கு வெளியே வைத்து மற்றும் பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு மட்டுமே வீட்டிற்குள் நுழைந்தது

மேலே படித்த அனைத்து செயல்களும் நாம் இன்றைய காலத்தில் மறந்தவை ஆனால் அவை அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் நோய்த்தடுப்பு முறைகள் ஆக ஆரோக்கியம் தருவதாக இருந்திருக்கின்றன...

இதை படித்ததோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்

 இப்படிக்கு

- Sathiskumar Education

___________________________________________

Data can organise by me and collected from various sources and pictureis under free licence

No comments:

Post a Comment

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....