இந்தியாவில் இருந்த, இருக்கின்ற
பத்திரிகைகளின் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன...
நிச்சயம் இவை போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.. இது போன்ற மேலும் பல பயனுள்ள வீடியோக்களை காண
கிளிக் செய்யவும்
(Image Source : Pixabay )
********
1) நவசக்தி , தேசபக்தன் - திரு வி கல்யாண சுந்தரனார்
2) தி ஹிந்து (The Hindu) - சுப்பிரமணிய ஐயர்
3) இந்தியா , விஜயா , சுதேசமித்ரன் - பாரதியார்
4) நியூ இந்தியா , காமன்வீல் - அன்னிபெசன்ட் அம்மையார்
5) யங் இந்தியா , ஹரிஜன் , நவஜீவன் , இந்தியன் ஒப்பினியன் - காந்திஜி
6) கேசரி , மராத்தா - பாலகங்காதர திலகர்
7) நேஷனல் ஹெரால்டு - ஜவஹர்லால் நேரு
8) இண்டிபெண்டன்ட் - மோதிலால் நேரு
9) பெங்காலி - சுரேந்திரநாத் பானர்ஜி
10) அல்ஹிலால் - அபுல்கலாம் ஆசாத்
11) நேஷன் - கோபால கிருஷ்ண கோகலே
12) லீடர் - மதன் மோகன் மளாவியா
13) வாய்ஸ் ஆப் இந்தியா - தாதாபாய் நெளரோஜி
14) பிரபுத்த பாரத் , உத்போதன் - சுவாமி விவேகானந்தர்
15) சம்வாத் கௌதமி - ராஜாராம் மோகன்ராய்
16) குமுதம் - S.A.P அண்ணாமலை
17) கல்கி - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி
18) ஆனந்த விகடன் - S.S.வாசன்
19) தினமலர் - டி.வி. ராமசுப்பையர்
20) தமிழ்நாடு - வரதராஜுலு நாயுடு
21) குமரி மலர் - A.K. செட்டியார்
22) இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராம்நாத் கோயங்கா
23) பகிஷ்கிருத பாரத் டாக்டர் B.R. அம்பேத்கர்
24) வந்தேமதரம் , கர்ம யோகி - அரவிந்த் கோஷ் 25)தினத்தந்தி - சி.பா.ஆதித்தனார்
26) திராவிடன் - பெரியார்
__________________________________
Date Collected from Various places in books & Internet
Organised by
S.Sathiskumar M.Sc.,B.Ed.,