Friday, 24 December 2021

இந்திய பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் - போட்டித் தேர்வு வினா விடை - Competitive Exams Q/A

இந்தியாவில் இருந்த, இருக்கின்ற பத்திரிகைகளின் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன...

 நிச்சயம் இவை போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.. இது போன்ற மேலும் பல பயனுள்ள வீடியோக்களை காண கிளிக் செய்யவும்

(Image Source : Pixabay )

********
1) நவசக்தி , தேசபக்தன் - திரு வி கல்யாண சுந்தரனார் 

2) தி ஹிந்து (The Hindu) - சுப்பிரமணிய ஐயர்

3) இந்தியா , விஜயா , சுதேசமித்ரன் - பாரதியார்

4) நியூ இந்தியா , காமன்வீல் - அன்னிபெசன்ட் அம்மையார் 

5) யங் இந்தியா , ஹரிஜன் , நவஜீவன் , இந்தியன் ஒப்பினியன் - காந்திஜி 

6) கேசரி , மராத்தா -  பாலகங்காதர திலகர்

7) நேஷனல் ஹெரால்டு  - ஜவஹர்லால் நேரு

8) இண்டிபெண்டன்ட்  - மோதிலால் நேரு

9) பெங்காலி - சுரேந்திரநாத் பானர்ஜி

10) அல்ஹிலால் - அபுல்கலாம் ஆசாத்

11) நேஷன் - கோபால கிருஷ்ண கோகலே

12) லீடர் - மதன் மோகன் மளாவியா 

13) வாய்ஸ் ஆப் இந்தியா - தாதாபாய் நெளரோஜி 

14) பிரபுத்த பாரத் , உத்போதன் - சுவாமி விவேகானந்தர் 

15) சம்வாத் கௌதமி - ராஜாராம் மோகன்ராய்

16) குமுதம் - S.A.P அண்ணாமலை 

17) கல்கி - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி 

18) ஆனந்த விகடன் - S.S.வாசன் 

19) தினமலர் - டி.வி. ராமசுப்பையர் 

20) தமிழ்நாடு - வரதராஜுலு நாயுடு 

21) குமரி மலர் - A.K. செட்டியார் 

22) இந்தியன் எக்ஸ்பிரஸ்  - ராம்நாத் கோயங்கா 

23) பகிஷ்கிருத பாரத்  டாக்டர் B.R. அம்பேத்கர்

24) வந்தேமதரம் , கர்ம யோகி - அரவிந்த் கோஷ் 25)தினத்தந்தி - சி.பா.ஆதித்தனார் 

26) திராவிடன் -  பெரியார்

__________________________________

Date Collected from Various places in books & Internet

Organised by

S.Sathiskumar M.Sc.,B.Ed.,

No comments:

Post a Comment

10th Maths - Chapter -3 - Algebra - Exercise 3.20 - Q.No: 11

If the roots of the equation  q 2 x 2 + p 2 x + r2 = 0  are the squares of the roots of the equation  q x 2 + p x + r = 0 , are the squares ...