தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுக்கான பொது அறிவு வினாக்கள்
1) லென்சின் திறனை குறிக்கும் SI அலகு ?
டையாப்டர்
2) ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது ?
எலும்பு மென்மையாதல்
3) "தங்கப்போர்வை நாடு" எனப்படுவது ?
ஆஸ்திரேலியா
4) ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எந்த மாநகரில் அமைந்துள்ளது?
சென்னை
5) மனித உடலின் எந்த பாகம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும்?
கண்கள்
6) மின்கலங்களில் பயன்படுத்தப்படும் தனிமம் எது ? காரியம்
7) பாதரசத்துடன் சேராத உலோகம்? இரும்பு
8) பயோரியா வியாதியால் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்படும்?
பற்கள்
9) இந்தியாவில் இருமுறை தற்காலிக பிரதமராக இருந்தவர் யார் ? குல்ஜரிலால் நந்தா
10) உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ?
சுரதா
படித்தமைக்கு நன்றி ❣️
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thanks for Reading ❤️
ALL THE BEST FOR YOUR EXAMS
- SATHISKUMAR EDUCATION
LINK :- YOUTUBE